Tamil Dictionary 🔍

துர்த்தினம்

thurthinam


தீய நாள் ; சூரிய கிரணமின்றி மேக மூட்டமுள்ள நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயநாள். கருதிய விருந்துட னுண்ணாத தனியுணவு காணுமதுவே துர்த்தினம் (திருவேங். சத. 39). 1. Inauspicious, unlucky day; சூரியகிரணமின்றி மேகமூட்டமுள்ள நாள். 2. Dark, cloudy day;

Tamil Lexicon


tur-t-tiṉam,
n. dur-dina.
1. Inauspicious, unlucky day;
தீயநாள். கருதிய விருந்துட னுண்ணாத தனியுணவு காணுமதுவே துர்த்தினம் (திருவேங். சத. 39).

2. Dark, cloudy day;
சூரியகிரணமின்றி மேகமூட்டமுள்ள நாள்.

DSAL


துர்த்தினம் - ஒப்புமை - Similar