துரவுவாரகம்
thuravuvaarakam
கிணறுவெட்டக் கொடுக்கும் கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணறு வெட்டக்கொடுக்குங் கடன். (R. T.) Loan for sinking a well;
Tamil Lexicon
turavu-vārakam,
n. id.+ T. vārakamu.
Loan for sinking a well;
கிணறு வெட்டக்கொடுக்குங் கடன். (R. T.)
DSAL