Tamil Dictionary 🔍

துருதுருக்கைத்தனம்

thuruthurukkaithanam


குறும்புத்தனம். துருதுருக்கைத் தனம் அடித்துத்திரிந்த நீ (ஈடு, 1, 3, 1). Mischievousness, rebellious conduct;

Tamil Lexicon


turuturukkai-t-taṉam,
n. துருதுரு- +.
Mischievousness, rebellious conduct;
குறும்புத்தனம். துருதுருக்கைத் தனம் அடித்துத்திரிந்த நீ (ஈடு, 1, 3, 1).

DSAL


துருதுருக்கைத்தனம் - ஒப்புமை - Similar