துரியோதனன்
thuriyothanan
திருதராட்டிரன் மக்களில் மூத்தவன். துரியோதனன் படை கெடும்படி வென்ற அருச்சுனனை (சீவக. 456, உரை). The eldest of the sons of Dhrtarāṣṭra;
Tamil Lexicon
s. the eldest of the kauravas, the sons of திரதராட்டிரன்.
J.P. Fabricius Dictionary
துர்யோதனன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [turiyōtṉṉ] ''s.'' Dury'od'hana the eldest of the hundred sons of திரிதராட்டிரன், a king famous in the wars of Mahabha rata, சுயோதனன்.
Miron Winslow
turiyōtaṉaṉ,
n. Duryō-dhana.
The eldest of the sons of Dhrtarāṣṭra;
திருதராட்டிரன் மக்களில் மூத்தவன். துரியோதனன் படை கெடும்படி வென்ற அருச்சுனனை (சீவக. 456, உரை).
DSAL