Tamil Dictionary 🔍

துராசாரம்

thuraasaaram


தீயொழுக்கம் ; அவமரியாதை ; ஒழுக்கக்கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயொழுக்கம். 1. Depravity, vicious life,, evil ways; அவமரியாதை. (W.) 2. Indecorum, indecency, immodesty; ஆசாரக்கேடு. 3. Violation of the rules of religion, of caste or of country;

Tamil Lexicon


, ''s.'' Wickedness, depravity, perversity, a vicious life, தீயொழுக்கம். 2. Indecorum, indecency, immodesty, அவ மரியாதை.

Miron Winslow


tur-ācāram,
n. dur-ācāra.
1. Depravity, vicious life,, evil ways;
தீயொழுக்கம்.

2. Indecorum, indecency, immodesty;
அவமரியாதை. (W.)

3. Violation of the rules of religion, of caste or of country;
ஆசாரக்கேடு.

DSAL


துராசாரம் - ஒப்புமை - Similar