தருசாரம்
tharusaaram
மரத்தின் சாரமாயுள்ள கருப்பூரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மரத்தின் ஸார்ரமாயுள்ளது] கருப்பூரம். (சங்.அக.) Camphor, as the essence of a tree;
Tamil Lexicon
taru-cāram,
n. taru + sāra.
Camphor, as the essence of a tree;
[மரத்தின் ஸார்ரமாயுள்ளது] கருப்பூரம். (சங்.அக.)
DSAL