Tamil Dictionary 🔍

துராசாரி

thuraasaari


தீயொழுக்கமுடையான்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயொழுக்கினன். (யாழ். அக.) Man of vile conduct; தீயொழுக்கமுடையாள். (யாழ். அக.) Woman of vile conduct;

Tamil Lexicon


ஒழுக்கவீனன், ஒழுக்கவீனி.

Na Kadirvelu Pillai Dictionary


turācāri,
n. durācārin.
Man of vile conduct;
தீயொழுக்கினன். (யாழ். அக.)

turācāri,
n. durācāriṇī.
Woman of vile conduct;
தீயொழுக்கமுடையாள். (யாழ். அக.)

DSAL


துராசாரி - ஒப்புமை - Similar