Tamil Dictionary 🔍

தாராகிருகம்

thaaraakirukam


நீர்த்தாரையால் குளிர்ச்சி தருமாறு அமைத்த மாளிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்த்தாரையாற் குளிர்ச்சிதரும்படி அமைத்த மாளிகை. சார முனிவன் வனமெனவே தாராகிருகஞ் சமைத்தார்கள். (செவ்வந்திப்பு.சூரவா.139). Summer house kept cool by sprays of water;

Tamil Lexicon


tārā-kirukam,
n. dhārā+gṟha.
Summer house kept cool by sprays of water;
நீர்த்தாரையாற் குளிர்ச்சிதரும்படி அமைத்த மாளிகை. சார முனிவன் வனமெனவே தாராகிருகஞ் சமைத்தார்கள். (செவ்வந்திப்பு.சூரவா.139).

DSAL


தாராகிருகம் - ஒப்புமை - Similar