Tamil Dictionary 🔍

துரபிமானம்

thurapimaanam


தகாத இடத்தில் வைக்கப்பட்ட பற்று ; வீண்பெருமை ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢வீண் செருக்கு. நுமது துரபிமானத்தின் பெருமை வியக்கற் பாலது (சித். மாபுகண். 21). 2. Vanity, false pride; தகாதவிடத்து வைக்கப்பட்ட பிரியம். 1. Unworthy love; வெறுப்பு. Loc. 3. Hatred;

Tamil Lexicon


s. (துர்) dishonour, disgrace, discredit, வீண்பெருமை.

J.P. Fabricius Dictionary


, [turapimāṉam] ''s.'' Dishonor, disgrace, discredit, வீண்பெருமை; [''ex'' துர், evil.]

Miron Winslow


tur-apimāṉam,
n. dur-abhimāna.
1. Unworthy love;
தகாதவிடத்து வைக்கப்பட்ட பிரியம்.

2. Vanity, false pride;
¢வீண் செருக்கு. நுமது துரபிமானத்தின் பெருமை வியக்கற் பாலது (சித். மாபுகண். 21).

3. Hatred;
வெறுப்பு. Loc.

DSAL


துரபிமானம் - ஒப்புமை - Similar