துவந்தன்
thuvandhan
தம்முன் மாறுபட்ட இருவகை நிலைத் துன்பத்துக்கு இடமாயிருப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவந்துவ துக்கத்திற்கு இடமாயிருப்பவன். ஜயா துவந்தனை நாயேனை (அஷ்டப், திருவேங்கடத்தந்.14). Person subject to tuvantuva-tukkam;
Tamil Lexicon
tuvantaṉ,
n. dvandva.
Person subject to tuvantuva-tukkam;
துவந்துவ துக்கத்திற்கு இடமாயிருப்பவன். ஜயா துவந்தனை நாயேனை (அஷ்டப், திருவேங்கடத்தந்.14).
DSAL