Tamil Dictionary 🔍

தப்பிலி

thappili


குற்றமற்றவன் ; போக்கிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போக்கிரி. Knave, rogue; குற்றமற்றவன். Faultless person;

Tamil Lexicon


s. a faultless person, தப்பில் லான்; 2. (Tel.) a knave. தப்பிலித்தனம், fraudulency, knavery.

J.P. Fabricius Dictionary


, [tppili] ''s.'' (''Tel.'' ்ிலி.) A knave, a fraudulent person, delinquent, போக்கிரி. ''(c.)'' 2. A faultless person. See under தப்பு.

Miron Winslow


tappili,
n. தப்பு+ இலி.
Faultless person;
குற்றமற்றவன்.

tappili,
n. [T. dabbili, K. tabbili.]
Knave, rogue;
போக்கிரி.

DSAL


தப்பிலி - ஒப்புமை - Similar