Tamil Dictionary 🔍

தும்படைசி

thumpataisi


நாடாவில் ஓர் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடாவிலோருறுப்பு. (யாழ்.அக.) A part of shuttle having the weft-thread; அழுக்குபோக்குங் கருவி. Pond. Brush;

Tamil Lexicon


tumpaṭaici,
n. prob. தும்பு+அடை-.
A part of shuttle having the weft-thread;
நாடாவிலோருறுப்பு. (யாழ்.அக.)

tumpaṭaici
n. தும்பு + அடைசு-.
Brush;
அழுக்குபோக்குங் கருவி. Pond.

DSAL


தும்படைசி - ஒப்புமை - Similar