Tamil Dictionary 🔍

துப்புத்துருப்பிடித்தல்

thupputhuruppitithal


உளவு கண்டுபிடித்தல் ; விவரமாக விசாரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவரமாக விசாரித்தல். 2. To investigate, inquire closely; உளவு கண்டுபிடித்தல். 1. To spy, detect, trace;

Tamil Lexicon


tuppu-t-turu-p-piṭi-,
v. tr. துப்பு+prob. துருவு-+.
1. To spy, detect, trace;
உளவு கண்டுபிடித்தல்.

2. To investigate, inquire closely;
விவரமாக விசாரித்தல்.

DSAL


துப்புத்துருப்பிடித்தல் - ஒப்புமை - Similar