தூந்துதுருப்பிடித்தல்
thoondhuthuruppitithal
நுணுகி ஆராய்ச்சி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தூண்டித்துருப்பிடி-. (W.) To make a close search into.
Tamil Lexicon
v. n. making close search, நுட்ப ஆராய்ச்சி செய்தல். (தூர்ந்து)
J.P. Fabricius Dictionary
, [tūntuturuppiṭittl] ''v. noun. [vul.]'' Tracing and pursuing, making close search, நுட்பஆராய்ச்சிசெய்தல்.
Miron Winslow
tūntu-turu-piṭi-,
v. tr. தூர்-+.
To make a close search into.
See தூண்டித்துருப்பிடி-. (W.)
DSAL