துப்பட்டா
thuppattaa
மேல்விரிப்பு ; மேலுக்கு அணியும் விலையுயர்ந்த ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See துப்பட்டி. (W.) மேலுக்கு அணியும் விலையுயர்ந்த நல்லாடை. Colloq. 2. A fine cloth worn by men over their shoulders;
Tamil Lexicon
துப்பட்டி, s. (Hind.) a sheet, a covering, a fine fringed mantle. மேசைத் துப்பட்டி, a table-cloth. துப்பட்டிப் போர்த்துக்கொள்ள, to cover oneself with a sheet.
J.P. Fabricius Dictionary
[tuppaṭṭā ] --துப்பட்டி, ''s. (Hind.)'' A large kind of cloth, a sheet, a table cloth, a cloal consisting of two cloths joined together, ஓர்சீலை. (probably ''Sa. Dvipat'a.)'' துப்பட்டிப்போர்வை. Covering one's self with a spread cloth.
Miron Winslow
tuppaṭṭā,
n. Hind. do-paṭṭah.
1. See துப்பட்டி. (W.)
.
2. A fine cloth worn by men over their shoulders;
மேலுக்கு அணியும் விலையுயர்ந்த நல்லாடை. Colloq.
DSAL