Tamil Dictionary 🔍

துந்துமாரி

thundhumaari


முதல் வள்ளல்களெழவருள் ஒருவன். (சூடா.) A chief noted for his liberality, one of seven mutual-vallalkal, q. v.;

Tamil Lexicon


s. one of the seven of the first class of liberal kings, முதலேழு வள்ளல்களுளொருவன்.

J.P. Fabricius Dictionary


, [tuntumāri] ''s.'' One of the seven of the first class of kings famed for liberality, முதலெழுவள்ளலிலொருவன். (சது.)

Miron Winslow


tuntumāri,
n.
A chief noted for his liberality, one of seven mutual-vallalkal, q. v.;
முதல் வள்ளல்களெழவருள் ஒருவன். (சூடா.)

DSAL


துந்துமாரி - ஒப்புமை - Similar