Tamil Dictionary 🔍

ஒத்திக்கை

othikkai


ஒத்திருக்கை ; நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை ; உதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவி. (W.) 4. Assistance; சரிபார்க்கை. எழுதின பிரதிகளை ஒத்திக்கைபார். 3. Comparing; நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை. 2. Rehearsal; ஒப்பு. அதற்கும் இதற்கும் ஒத்திக்கை யிருக்கிறது. 1. Resemblance, reciprocal adaptation;

Tamil Lexicon


(ஒத்திருக்கை), resemblance; 2. assistance, உதவி; 3. rehearsal, நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை.

J.P. Fabricius Dictionary


உதவி, ஒத்திருக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ottikkai] ''s.'' Resemblance, cor respondence--a change of ஒத்திருக்கை. 2. Assistance, உதவி.

Miron Winslow


ottikkai
n. prob. ஒத்திருக்கை.
1. Resemblance, reciprocal adaptation;
ஒப்பு. அதற்கும் இதற்கும் ஒத்திக்கை யிருக்கிறது.

2. Rehearsal;
நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை.

3. Comparing;
சரிபார்க்கை. எழுதின பிரதிகளை ஒத்திக்கைபார்.

4. Assistance;
உதவி. (W.)

DSAL


ஒத்திக்கை - ஒப்புமை - Similar