Tamil Dictionary 🔍

துண்டீரன்

thunteeran


காஞ்சியில் ஆட்சி புரிந்த அரசன். துண்டீரனும் ... அரசுசெய் தளித்ததந்நகரம் (கந்தபு. திருநகரப். 87). An ancient king of conjeevaram;

Tamil Lexicon


காஞ்சியரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuṇṭīrṉ] ''s.'' A king, ஓரரசன்.

Miron Winslow


tuṇṭraṉ,
n. Tuṇdīra.
An ancient king of conjeevaram;
காஞ்சியில் ஆட்சி புரிந்த அரசன். துண்டீரனும் ... அரசுசெய் தளித்ததந்நகரம் (கந்தபு. திருநகரப். 87).

DSAL


துண்டீரன் - ஒப்புமை - Similar