திடாரிக்கம்
thitaarikkam
மனத்திடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்திடம். (யாழ். அக.) Courage, boldness, vigour of mind;
Tamil Lexicon
s. courage, firmness, confidence, boldness, திடம். திடாரி, திடாரிக்கக்காரன், a bold, courageous person. திடாரிக்கஞ்சொல்ல, to encourage.
J.P. Fabricius Dictionary
திடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tiṭārikkm] ''s.'' Courage, boldness, vigor of mind, spiritedness, திடம். ''(c.)'' மனதைத்திடாரிக்கம்பண்ணிக்கொள். Be of good cheer.
Miron Winslow
tiṭārikkam,
n. திடாரி.
Courage, boldness, vigour of mind;
மனத்திடம். (யாழ். அக.)
DSAL