துடுமெனல்
thudumenal
ஒலிக்குறிப்பு ; நீரில் விழுதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்குறிப்பு. (a) roaring; நீரில் விழுதற்குறிப்பு. தீம்பழ நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழுஉம் (ஐங்குறு. 61). (b). jumping sound, as into water;
Tamil Lexicon
v. n. roaring, sounding imitatively.
J.P. Fabricius Dictionary
ஒலிகுறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuṭumeṉl] ''v. noun.'' Sounding imi tatively, roaring, ஒலிக்குறிப்பு. (சது.) துடுமெனபாய்ந்தது. (The sea) rolled with a tremendous roar. ''(p.)''
Miron Winslow
tuṭum-eṉal,
n. (K. dudum.) Onom expr.
(a) roaring;
ஒலிக்குறிப்பு.
(b). jumping sound, as into water;
நீரில் விழுதற்குறிப்பு. தீம்பழ நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழுஉம் (ஐங்குறு. 61).
DSAL