Tamil Dictionary 🔍

எச்சில்

yechil


உமிழ்நீர் ; உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடும் பொருள் ; உண்டு கழிந்த மிச்சில் ; மிச்சம் ; மலசலம் முதலியன ; வேள்வித் தீயிலிடும் அரிசி மாவாலாகிய ஓமப் பொருள் ; உச்சிட்டம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்தீப் பேணிய மன்னெச்சில் (பரிபா. 5, 42). 6. Leavings of sacrificial oblation made of pounded rice and offered in potsherds. See புரோடாசம். மலசலமுதலியன. (ஆசாரக். 8.) 5. Excretions from the body, as faeces, urine, semen; உண்டுகழித்த மிச்சில். நாய்பிற ரெச்சிற் கிமையாது பார்த்திருக்கும் (நாலடி, 345). 4. Orts, refuse of food, leavings; அசுத்தமானது. அவனிடமிரந்து என்வாய் எச்சிலாயிற்று. 3. Anything defiled; உமிழ்நீர். 1. Sailva, spittle; உமிழ்நீர்பட்டு அசுத்தமானது. 2. Anything defiled by contact with the mouth;

Tamil Lexicon


எச்சி, s. (எஞ்சு) remains of food, deemed defiled by contact with the mouth, spittle, saliva, மிச்சில்; 2. excretions from the body as urine, semen, faeces. எச்சில் ஆக்க, -படுத்த -பண்ண to make, unclean; to defile food by the hand or spoon in feeding. எச்சில், உமிழ, -துப்ப, to spit. எச்சில் காறிஉமிழ, to force up the phlegm & spit it out. எச்சில்வாய், a mouth not washed after meal. எச்சிற்கலப்பு, a ceremony in Hindu marriages when the bride eats of the food left by the bridegroom. எச்சிற்கல்லை, எச்சிலிலை, plate of leaves from which food has been eaten, எச்சிலிலை. எச்சிற்சுரப்பு, salivation. எச்சிற்பட, to become unclean, or defiled by saliva. எச்சிற்பருக்கை, rice remaining after eating. எச்சிற்பேய், diminutive demon exceedingly voracious. எச்சிற்றழும்பு, எச்சிற்றழுதணை, itchcy pustules spreading over the body, a kind of ringworm said to be caused by contact with the saliva of others or with the excrement of a lizard. எச்சிற்றேமல், same as எச்சிற்றழும்பு. கண்ணெச்சில், evil imagined to be caused by the eyes of other people; blight of the eye, திஷ்டி. கண்ணெச்சில் கழித்தல், ceremonies for removing the effects of an evil eye. எச்சிலார், low-caste people, இழிஞர்.

J.P. Fabricius Dictionary


எச்சம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [eccil] ''s.'' Remains, or refuse of food, crumbs, orts (deemed impure), சேஷம். 2. Any thing defiled by contact with the mouth, saliva, &c., மிச்சில்; [''ex'' எஞ்சு.] எச்சிற்கையாற்காக்கையுமோட்டான். He will not even scare away a crow with his hand while eating, lest any grain of rice fall thereby.

Miron Winslow


eccil
n. எஞ்சு-. [T. eṅgili, K. enjjal, M. eccil.]
1. Sailva, spittle;
உமிழ்நீர்.

2. Anything defiled by contact with the mouth;
உமிழ்நீர்பட்டு அசுத்தமானது.

3. Anything defiled;
அசுத்தமானது. அவனிடமிரந்து என்வாய் எச்சிலாயிற்று.

4. Orts, refuse of food, leavings;
உண்டுகழித்த மிச்சில். நாய்பிற ரெச்சிற் கிமையாது பார்த்திருக்கும் (நாலடி, 345).

5. Excretions from the body, as faeces, urine, semen;
மலசலமுதலியன. (ஆசாரக். 8.)

6. Leavings of sacrificial oblation made of pounded rice and offered in potsherds. See புரோடாசம்.
முத்தீப் பேணிய மன்னெச்சில் (பரிபா. 5, 42).

DSAL


எச்சில் - ஒப்புமை - Similar