தக்கிணன்
thakkinan
ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் . . . தக்கிணன்றன்னை (சிலப். 23, 91-95). 1. See தட்சிணாமூர்த்தி. சமர்த்தன். Loc. 2. Clever person;
Tamil Lexicon
takkiṇaṉ,
n.
1. See தட்சிணாமூர்த்தி.
ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் . . . தக்கிணன்றன்னை (சிலப். 23, 91-95).
2. Clever person;
சமர்த்தன். Loc.
DSAL