துக்கநிவாரணம்
thukkanivaaranam
துயரிலிருந்து விடுபடுகை ; அவா என்னும் பற்றுவிட்டு நிற்கும் நிலையே வீடு என்னும் பௌத்தமதக் கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பநீக்கம். 1. Deliverance from all ills; வாய்மை நான்கனுள் அவாவற்று நிற்கும் நிலையே துக்கநீக்கமாகிய வீடு என்ற பௌத்தமதக் கொள்கை. (மணி. 2, 65, உரை.) 2. (Buddh.) The doctrine that the extinction of desire is the sure means of deliverance and cessation of pain, one of four vāymai, q.v.;
Tamil Lexicon
--துக்கநிவிர்த்தி, ''s.'' Comfort, removal of affliction.
Miron Winslow
tukka-nivāraṇam,
n. id.+.
1. Deliverance from all ills;
துன்பநீக்கம்.
2. (Buddh.) The doctrine that the extinction of desire is the sure means of deliverance and cessation of pain, one of four vāymai, q.v.;
வாய்மை நான்கனுள் அவாவற்று நிற்கும் நிலையே துக்கநீக்கமாகிய வீடு என்ற பௌத்தமதக் கொள்கை. (மணி. 2, 65, உரை.)
DSAL