துணைக்காரணம்
thunaikkaaranam
காரியம் முடியும் வரையில் இருந்து பின் நீங்கும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடத்துக்குத் தண்டு சக்கரம்போல் காரியநிகழ்ச்சிக்கு உதவியாயிருக்கும் காரணம். (தொ. சொல். 74,உரை.) Instrumental or secondary cause, as the potter's stick or wheel;
Tamil Lexicon
உபகரணம்.
Na Kadirvelu Pillai Dictionary
.
n. id.+.
Instrumental or secondary cause, as the potter's stick or wheel;
குடத்துக்குத் தண்டு சக்கரம்போல் காரியநிகழ்ச்சிக்கு உதவியாயிருக்கும் காரணம். (தொ. சொல். 74,உரை.)
DSAL