துக்கநிவாரணமார்க்கம்
thukkanivaaranamaarkkam
வாய்மை நான்கனுள் பற்று இல்லாமையே துக்க நீக்கத்திற்கு வழி என்னும் பௌத்தமதக் கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாய்மை நான்கனுள் பற்றறுவதே துக்கநிவாரணத்துக்குரிய வழியென்ற பௌத்தமதக்கொள்கை. (மணி. 2, 66-7, உரை.) The doctrine of the path that leads to the extinction of desire and thereby of pain, one of four vāymai, q.v.;
Tamil Lexicon
tukka-nivāraṇamārkkam,
n. id.+. (Buddh.)
The doctrine of the path that leads to the extinction of desire and thereby of pain, one of four vāymai, q.v.;
வாய்மை நான்கனுள் பற்றறுவதே துக்கநிவாரணத்துக்குரிய வழியென்ற பௌத்தமதக்கொள்கை. (மணி. 2, 66-7, உரை.)
DSAL