மாசுதீர்ப்பான்
maasutheerppaan
நாவிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர்வினைஞன். (சது.) Barber;
Tamil Lexicon
நாவிதன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.''A barber, மயிர் வினைஞன். (சது.) மாசுமறைத்தது. A cloud has obscured [the sun or moon.].
Miron Winslow
mācu-tīrppāṉ
n. மாசு1+.
Barber;
மயிர்வினைஞன். (சது.)
DSAL