Tamil Dictionary 🔍

தீர்த்திகை

theerthikai


தீர்த்தம் ; ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நதி. (பிங்.) தீர்த்திகைக் கங்கை தன்னில் (கந்தபு. திருவவ.114). River, as a bathing-place;

Tamil Lexicon


s. a river, ஆறு (தீர்த்தம்).

J.P. Fabricius Dictionary


யாறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tīrttikai] ''s.'' A river, ஆறு; [''ex'' தீர்த் தம்.]

Miron Winslow


tīrttikai,
n. tīrtha.
River, as a bathing-place;
நதி. (பிங்.) தீர்த்திகைக் கங்கை தன்னில் (கந்தபு. திருவவ.114).

DSAL


தீர்த்திகை - ஒப்புமை - Similar