சதுர்த்திகை
sathurthikai
காற்பலம் ; நான்காம் திதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்பலம். (தைலவ. தைல. 28.) 1. A weight = 1/4 palam; . 2. See சதுர்த்தி, 1. Colloq.
Tamil Lexicon
    caturttikai,
n.  caturthikā.
1. A weight = 1/4 palam;
காற்பலம். (தைலவ. தைல. 28.)
2.  See சதுர்த்தி, 1. Colloq.
.
DSAL