Tamil Dictionary 🔍

தீர்த்தகவி

theerthakavi


திருமண் தரித்துக்கொள்ளும்போது நீர் வைத்துகொள்ள உதவும் தேங்காயோட் டகல். Vaiṣṇ. Cup made of coconut-shell used by Vaiṣṇa-vaites to hold water for preparing paste for their caste-marks;

Tamil Lexicon


tīrtta-kavi,
n. tīrtha + kavi.
Cup made of coconut-shell used by Vaiṣṇa-vaites to hold water for preparing paste for their caste-marks;
திருமண் தரித்துக்கொள்ளும்போது நீர் வைத்துகொள்ள உதவும் தேங்காயோட் டகல். Vaiṣṇ.

DSAL


தீர்த்தகவி - ஒப்புமை - Similar