Tamil Dictionary 🔍

தீர்த்தவேதி

theerthavaethi


அபிஷேகபீடம். 1. A seat on which an idol is kept and bathed; சுவாமியின் அபிஷேகநீர் விழும்படி வைக்கப்படும் பாத்திரம். தீர்த்தவேதி வெண்சங்கு தர்ப்பணம் (பிரபோத.11, 32). 2. Receptacle for the water with which an idol has been bathed;

Tamil Lexicon


tīrtta-vēti,
n. id. +.
1. A seat on which an idol is kept and bathed;
அபிஷேகபீடம்.

2. Receptacle for the water with which an idol has been bathed;
சுவாமியின் அபிஷேகநீர் விழும்படி வைக்கப்படும் பாத்திரம். தீர்த்தவேதி வெண்சங்கு தர்ப்பணம் (பிரபோத.11, 32).

DSAL


தீர்த்தவேதி - ஒப்புமை - Similar