தீர்த்தவாசி
theerthavaasi
புண்ணியத்திறைப் பக்கத்து வாழ்பவன் ; தீர்த்தயாத்திரை செல்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீர்த்தயாத்திரை செய்வோன் (யாழ். அக.) 2. Pilgrim; புண்ணியத்துறைப்பக்கத்து வசிப்போன். 1. One who lives by the side of a sacred bathing-place;
Tamil Lexicon
யாத்திரைகாரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' A pilgrim.
Miron Winslow
tīrtta-vāci,
n. id.+ vāsin.
1. One who lives by the side of a sacred bathing-place;
புண்ணியத்துறைப்பக்கத்து வசிப்போன்.
2. Pilgrim;
தீர்த்தயாத்திரை செய்வோன் (யாழ். அக.)
DSAL