Tamil Dictionary 🔍

தீர்த்தமாடுதல்

theerthamaaduthal


நல்வேளையில் புண்ணிய நீரில் முழுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஸ்நானஞ்செய்தல். (சிலப். 18, 5, அரும்.) 2. To bathe; புண்ணியகாலத்தில் புண்ணியநீரில் ஸ்நாநஞ் செய்தல். (சிலப். 26, 9, அரும்.) 1. To bathe in holy water at an auspicious hour;

Tamil Lexicon


tīrttam-āṭu-,
v. intr. id.+.
1. To bathe in holy water at an auspicious hour;
புண்ணியகாலத்தில் புண்ணியநீரில் ஸ்நாநஞ் செய்தல். (சிலப். 26, 9, அரும்.)

2. To bathe;
ஸ்நானஞ்செய்தல். (சிலப். 18, 5, அரும்.)

DSAL


தீர்த்தமாடுதல் - ஒப்புமை - Similar