தீர்த்தக்கரைப்பாவி
theerthakkaraippaavi
தீர்த்தக்கரையில் வசித்தாலும் அதில் முழுகியறியாத பாவி. Sinner who never bathes in a sacred river, although living on its banks;
Tamil Lexicon
tīrtta-k-karai-p-pāvi,
n. தீர்த்தக்கரை1 +.
Sinner who never bathes in a sacred river, although living on its banks;
தீர்த்தக்கரையில் வசித்தாலும் அதில் முழுகியறியாத பாவி.
DSAL