Tamil Dictionary 🔍

தீர்க்கசந்தி

theerkkasandhi


எழுத்து விகாரமுற்றுப் புணரும் வடமொழிப் புணர்ச்சியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓருயிர் தன்னினத்துயிரோடு புணரும்போது அவ்விரண்டும் அவ்வினத்து நெட்டுயிராக மாறும் வடமொழிச்சந்தி. (Gram.) Coalescence of two like vowels into a long vowel of the same class in Sanskrit;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Changes in Sanscrit words, of two similar vowels, whether long or short, when they coa lesce in one long vowel, வடவெழுத்துப் புணர்ச்சியுளொன்று.

Miron Winslow


tīrkka-canti,
n. id. + sandhi.
(Gram.) Coalescence of two like vowels into a long vowel of the same class in Sanskrit;
ஓருயிர் தன்னினத்துயிரோடு புணரும்போது அவ்விரண்டும் அவ்வினத்து நெட்டுயிராக மாறும் வடமொழிச்சந்தி.

DSAL


தீர்க்கசந்தி - ஒப்புமை - Similar