தீர்க்கசத்திரம்
theerkkasathiram
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெறும் வேள்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்னிரண்டாண்டுகட்குமேல் நடைபெறும் யாகம். தீர்க்கசத்திரமக நடத்தினார் (சேதுபு. இலக்கும. 7). Sacrifice extending over more than 12 years;
Tamil Lexicon
ஒருயாகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. (St.)'' A sacrifice for twelve years, யாகவிசேஷம்.
Miron Winslow
tīrkka-cattiram,
n. dīr-gha-satra.
Sacrifice extending over more than 12 years;
பன்னிரண்டாண்டுகட்குமேல் நடைபெறும் யாகம். தீர்க்கசத்திரமக நடத்தினார் (சேதுபு. இலக்கும. 7).
DSAL