Tamil Dictionary 🔍

தீயல்வழித்தல்

theeyalvalithal


உலோபத்தாலாவது வறுமையாலாவது சட்டிசுரண்டிக் காந்தலுணவைத் தின்னுதல். (w.) To scrape off and eat the burnt part of that which adheres to the pot, either from meanness or poverty;

Tamil Lexicon


tīyal-vaḻi-,
v. intr. தீயல்+.
To scrape off and eat the burnt part of that which adheres to the pot, either from meanness or poverty;
உலோபத்தாலாவது வறுமையாலாவது சட்டிசுரண்டிக் காந்தலுணவைத் தின்னுதல். (w.)

DSAL


தீயல்வழித்தல் - ஒப்புமை - Similar