Tamil Dictionary 🔍

தீத்தொழில்

theetholil


பாவச்செய்கை ; அக்கினிகாரியம் ; வேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்கினிகாரியம். மறைவல்லார்கள் . . . தீத்தொழில் பயிலும் (திவ். பெரியதி. 4, 5, 3). 2. Fire-sacrifice; பாவச்செய்கை. தீத்தொழிலே கன்றி (நாலடி, 351). 1. Evil deed, sinful deed;

Tamil Lexicon


, ''s.'' Evil practice, evil deeds. (நாலடி.)

Miron Winslow


tī-t-toḻil,
n. id. +.
1. Evil deed, sinful deed;
பாவச்செய்கை. தீத்தொழிலே கன்றி (நாலடி, 351).

2. Fire-sacrifice;
அக்கினிகாரியம். மறைவல்லார்கள் . . . தீத்தொழில் பயிலும் (திவ். பெரியதி. 4, 5, 3).

DSAL


தீத்தொழில் - ஒப்புமை - Similar