Tamil Dictionary 🔍

தீத்திரள்

theethiral


தீக்கொழுந்தின் கூட்டம் ; ஊழித்தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழித்தீ. (பிங்.) Conflagration at the end of a kaṟpam;

Tamil Lexicon


, ''s.'' The deluge of fire, வடவா முகாக்கினி.

Miron Winslow


tī-t-tiraḷ,
n. தீ4+.
Conflagration at the end of a kaṟpam;
ஊழித்தீ. (பிங்.)

DSAL


தீத்திரள் - ஒப்புமை - Similar