Tamil Dictionary 🔍

தைத்தியர்

thaithiyar


திதி என்பவளின் மைந்தரும் பதினெண்கணத்துள் ஒரு வகையினருமான அசுரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திதிஎன்பவளின் புத்திரர்களும் பதினெண்கணத்துள் ஒரு வகையினருமான அசுரர். (பிங்.) Asuras, as sons of Diti, one of patiṉeṇkaṇam,

Tamil Lexicon


s. the Asuras or Titans of Hindu mythology, திதிமைந்தர். தைத்தியமந்திரி, Sukrachari as the counsellor of the Daityas. தைத்தியாரி, Vishnu, the destroyer of Asuras.

J.P. Fabricius Dictionary


அசுரர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [taittiyar] ''s.'' The Asuras, அசுரர், or Titans, of Hindu mythology, திதிமைந்தர். See திதி. W. p. 424. DAITYA.

Miron Winslow


taittiyar,
n. daitya.
Asuras, as sons of Diti, one of patiṉeṇkaṇam,
திதிஎன்பவளின் புத்திரர்களும் பதினெண்கணத்துள் ஒரு வகையினருமான அசுரர். (பிங்.)

DSAL


தைத்தியர் - ஒப்புமை - Similar