Tamil Dictionary 🔍

தீட்டுவீடு

theettuveedu


பிறப்பாலும் இறப்பாலும் தீட்டுள்ள வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சனனத்தாலேனும் மரணத்தாலேனும் ஆசௌசமுள்ள வீடு. House considered polluted from child-birth, death, etc.;

Tamil Lexicon


, ''s.'' A house ceremonially impure, from child-birth, &c.

Miron Winslow


tīṭṭu-vīṭu,
n. தீட்டு3+.
House considered polluted from child-birth, death, etc.;
சனனத்தாலேனும் மரணத்தாலேனும் ஆசௌசமுள்ள வீடு.

DSAL


தீட்டுவீடு - ஒப்புமை - Similar