Tamil Dictionary 🔍

தீட்சித்தல்

theetsithal


நோக்கம் , தொடுகை , உபதேசம் முதலியவற்றால் அருளுடன் குரு தீட்சை செய்வித்தல் ; பேரூக்கம் காட்டுதல் ; விரதநியமம் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரதநியமம் பூணுதல். 1. To take a vow or resolution, as in performing a sacrifice; பேரூக்கங்காட்டுதல். அந்தக் காரியத்தில் தீட்சித்திருக்கிறான்.--tr. 2. To show great earnestness and determination; நோக்கம், பரிசம், உபதேசமுதலியவற்றால் அருள்புரிந்து குருதீட்சைசெய்வித்தல். (w.) To impart spiritual illumination to a disciple by look, touch or teaching, as in a religious initiation by a guru;

Tamil Lexicon


tīṭci-,
n. dīkṣ. intr.
1. To take a vow or resolution, as in performing a sacrifice;
விரதநியமம் பூணுதல்.

2. To show great earnestness and determination;
பேரூக்கங்காட்டுதல். அந்தக் காரியத்தில் தீட்சித்திருக்கிறான்.--tr.

To impart spiritual illumination to a disciple by look, touch or teaching, as in a religious initiation by a guru;
நோக்கம், பரிசம், உபதேசமுதலியவற்றால் அருள்புரிந்து குருதீட்சைசெய்வித்தல். (w.)

DSAL


தீட்சித்தல் - ஒப்புமை - Similar