தீச்சட்டி
theechatti
வேண்டுதலுக்கு எடுக்கும் நெருப்புச் சட்டி ; கணப்புச்சட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணப்புச்சட்டி. 1.Fire-pan, chafing-dish; பிரார்த்தனையாக எடுக்கும் அக்கினிச்சட்டி. 2. Fire-pot carried in fulfilment of a vow;
Tamil Lexicon
நெருப்புச்சட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A vessel of coals, for warming one's self, or heating any thing; a chafing dish, கும்பிடுசட்டி. 2. A vessel for fire carried on one's head in performance of a vow.
Miron Winslow
tī-c-caṭṭi,
n. id. +.
1.Fire-pan, chafing-dish;
கணப்புச்சட்டி.
2. Fire-pot carried in fulfilment of a vow;
பிரார்த்தனையாக எடுக்கும் அக்கினிச்சட்டி.
DSAL