Tamil Dictionary 🔍

தீங்கு

theengku


தீமை ; குற்றம் ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். தீங்கணைந்தோ ரல்லுந் தேறாய் (திருக்கோ. 179). 2. Misfortune, calamity, distress; குற்றம். (பிங்.) 3. Fault, defect, blemish; தீமை. (பிங்.)தீங்கு செய்தனையே (அகநா.112). 1. Evil; injury, harm; crime;

Tamil Lexicon


s. an evil, a vice, பொல்லாங்கு; 2. a misfortune, a calamity, கேடு; 3. a fault, a guilt, குற்றம். தீங்கினர், the wicked. தீங்குசெய்ய, தீங்கிழைக்க, to do evil, to injure. தீங்கு நினைக்க, to intend mischief.

J.P. Fabricius Dictionary


, [tīngku] ''s.'' Evil, vice, wickedness, crime, பொல்லாங்கு. 2. Misfortune, calamity, ad versity, ruin, கேடு. 3. Fault, defect, blemish, தவறு. ''(c.)''

Miron Winslow


tīṅku,
n. தீமை.
1. Evil; injury, harm; crime;
தீமை. (பிங்.)தீங்கு செய்தனையே (அகநா.112).

2. Misfortune, calamity, distress;
துன்பம். தீங்கணைந்தோ ரல்லுந் தேறாய் (திருக்கோ. 179).

3. Fault, defect, blemish;
குற்றம். (பிங்.)

DSAL


தீங்கு - ஒப்புமை - Similar