Tamil Dictionary 🔍

தீக்குணர்

theekkunar


கீழ்மக்கள் ; தீயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மக்கள். (சூடா.) 2. Base, vulgar persons; துட்டர். 1. Wicked, evil persons;

Tamil Lexicon


, ''s. (plu.)'' The vile, the wicked. 2. The base, the low, ''(p.)''

Miron Winslow


tī-k-kuṇar,
n. தீக்குணம்.
1. Wicked, evil persons;
துட்டர்.

2. Base, vulgar persons;
கீழ்மக்கள். (சூடா.)

DSAL


தீக்குணர் - ஒப்புமை - Similar