Tamil Dictionary 🔍

தீக்கரும்பு

theekkarumpu


விறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விறகு. எருமுட்டையுந் தீக்கரும்பையும் . . . அடுக்குவதற்கு (மதி. க. ii, 91). Firewood;

Tamil Lexicon


tī-k-karumpu
n. தீ+.
Firewood;
விறகு. எருமுட்டையுந் தீக்கரும்பையும் . . . அடுக்குவதற்கு (மதி. க. ii, 91).

DSAL


தீக்கரும்பு - ஒப்புமை - Similar