தீக்கருமம்
theekkarumam
தீய செயல் ; தீக்கடன் , ஈமக்கிரியை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீய செயல். 1. Evil deed ; அக்கினி காரியம். நவையி றீக்கருமம்யாவும் (கூர்மபு.அனுக்கிர.25). 3. Fire-sacrifice; . 2. See தீக்கடன்.
Tamil Lexicon
tī-k-karumam,
n. id. +.
1. Evil deed ;
தீய செயல்.
2. See தீக்கடன்.
.
3. Fire-sacrifice;
அக்கினி காரியம். நவையி றீக்கருமம்யாவும் (கூர்மபு.அனுக்கிர.25).
DSAL