மகட்கருமம்
makatkarumam
பெண்ணை மணந்துகொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்ணை மணந்துகொள்கை. நின்மகற் கொரு மகட்கரும முன்னி (சூளா. தூது. 15). Taking a girl in marriage, as a duty;
Tamil Lexicon
makaṭ-karumam
n. மகள்+.
Taking a girl in marriage, as a duty;
பெண்ணை மணந்துகொள்கை. நின்மகற் கொரு மகட்கரும முன்னி (சூளா. தூது. 15).
DSAL