Tamil Dictionary 🔍

திவ்வியத்தொனி

thivviyathoni


தேவர்கள் அருகக்கடவுள் முன்பு செய்யும் ஆரவார ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவர்கள் அருகக்கடவுள் முன்பு செய்யும் ஆரவாரத்தொனி. (சீவக. 3013, உரை.) Shouts of celestials in the presence of Arhat;

Tamil Lexicon


tivviya-t-toṉi,
n. id. + dhvani. (Jaina.)
Shouts of celestials in the presence of Arhat;
தேவர்கள் அருகக்கடவுள் முன்பு செய்யும் ஆரவாரத்தொனி. (சீவக. 3013, உரை.)

DSAL


திவ்வியத்தொனி - ஒப்புமை - Similar