Tamil Dictionary 🔍

திவ்வியம்

thivviyam


தெய்வத்தன்மையுள்ளது ; மேன்மையானது ; ஒரு சந்தனவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலானது. Colloq. 2. That which is excellent, supreme; சந்தனவகை. (யாழ். அக.) 3. A kind of sandal; தெய்வத்தன்மையுள்ளது. 1. Divinity, anything celestial or god-like;

Tamil Lexicon


s. divinity, pre-eminence, தெய்வீகம்; 2. a kind of sandal. திவ்விய, திவ்வியமான, adj. divine, sacred, holy, celestial, excellent. திவ்வியகவி, an inspired poet. திவ்விய ஞானம், திவ்வியக்கியானம், divine knowledge. திவ்வியவாசனை, -மணம், sweet odours. திவ்வியா திவ்வியம், that which partakes of both natures human and divine. திவ்வியோதகம், rain; 2. sacred or holy waters.

J.P. Fabricius Dictionary


, [tivviyam] ''s.'' Divinity, any thing ce lestial or god-like, தெய்வீகம். 2. Pre-emi nence, super-excellence, மேன்மை. W. p. 49. DIVYA.

Miron Winslow


tivviyam,
n. divya.
1. Divinity, anything celestial or god-like;
தெய்வத்தன்மையுள்ளது.

2. That which is excellent, supreme;
மேலானது. Colloq.

3. A kind of sandal;
சந்தனவகை. (யாழ். அக.)

DSAL


திவ்வியம் - ஒப்புமை - Similar