Tamil Dictionary 🔍

தில்லையம்பலம்

thillaiyampalam


கனகசபை , சிதம்பரத்தில் நடராசர் கோயில்கொண்டுள்ள பொன்னம்பலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதம்பரத்திலுள்ள நடராசரது கனகசபை. தில்லையம்பலத்தே யாடுகின்ற சிலம்பாடல் (திருவாச. 11, 20). The shrine of Naṭarāja at Chidambaram;

Tamil Lexicon


கனகசபை.

Na Kadirvelu Pillai Dictionary


. ''s.'' The chief of the five sacred halls in the temple at Chil lumbrum, also the temple itself, சிற்றம் பலம்.

Miron Winslow


tillai-y-ampalam,
n. id. +.
The shrine of Naṭarāja at Chidambaram;
சிதம்பரத்திலுள்ள நடராசரது கனகசபை. தில்லையம்பலத்தே யாடுகின்ற சிலம்பாடல் (திருவாச. 11, 20).

DSAL


தில்லையம்பலம் - ஒப்புமை - Similar